மோடி, அமித்ஷா, அருண் ஜேட்லி


👐👐👐👐👐👐👐👐👐👐👐
மூன்று பேரும் சாப்பிடுவதற்காக ஒரு ஹோட்டலுக்குள் போனார்கள்...
டேபிளின்மேல் 4 கிளாஸ் கவிழ்த்து வைத்திருப்பதைப் பார்த்த மோடி :
"இந்த கிளாஸ்ல எப்டி தண்ணி குடிக்கிறது ? 
இதோட வாய்ப்பக்கம் அடச்சி இருக்கு ..!!
அமித்ஷா:
சரிதான். நாம என்ன செய்ய?? நாம மேல்பகுதிய கட் பண்ணிருவோமா ...?
அருண் ஜேட்லி :
( க்ளாஸ் எடுத்து உயர்த்திப் பிடித்து பார்த்து விட்டு சொன்னாா்::
" கட் பண்ணியும் உபயோகம் இல்லை நண்பா...
இதோட அடிப்பாகம் ஓட்டையா இருக்கு..."
😜😜😜😜😜

0 comments:

Post a Comment