👉 நைட்டு ஒரு 🕛 12 மணி இருக்கும் .........🎉
👉 என்சோக கதைய கேளு தாய்குலமே ...... ஆமா தாய்குலமே .........
(அட நம்ம ரிங்📲🔊 டோனுங்க, ஊர்ல இருந்து நம்ம பிரண்டுதான் )🤗🤔
(அட நம்ம ரிங்📲🔊 டோனுங்க, ஊர்ல இருந்து நம்ம பிரண்டுதான் )🤗🤔
👉 "ஹலோ📞 சொல்றா மாப்ள எப்படி இருக்க ?"🤗
👉 "நல்லா இருக்கண்டா ..... "🤗
👉 "அப்புறம் என்னடா இந்த நேரத்துல ?"🤗
👉 "அது ஒன்னும் இல்லை மாமா இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி🍻🍺 அதான் மப்பும் , மந்தாரமுமா இருக்கேன் "😍
👉 "ரைட்டு என்ஜாய் பன்னு, அப்புறம் சொல்லு என்ன விஷயம்.?"🤔
👉 "இரு ஒரு தம்மை🚬 பத்த வச்சுக்கிர்றேன்..................😚
👉 இம் ... 😃
👉 நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை மாமா "🤔
👉 "அதான் தெரியுமே , என்ன விஷயம் சொல்லு ?"🤗
👉 "இன்னைக்கு மதுரைக்கு போயிட்டு வந்தேன் , வழியில ஒரு இடத்துல🛤️ ஆபத்தான வளைவுன்னு போர்டு🚧 போட்டு இருந்தானுக "🤔
👉 "சரி அதுக்கு என்ன ?"🤔
👉 "என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்🛤️? , அப்புறம் எதுக்கு போர்டு🚧வக்கணும்? "🤔
👉 (அடப்பாவிகளா ..... நைட்டு 12 மணிக்கு போன் பண்ணி கேக்க வேண்டிய டவுட்டாட இது .... )🤔
👉 அவ்வ்வ்வ்வ்வ்வ்.............
( இன்னைக்கு இவன் போதைக்கு 🍻 நாமதான் ஊறுகா போல )🤗
( இன்னைக்கு இவன் போதைக்கு 🍻 நாமதான் ஊறுகா போல )🤗
👉 "டேய் மாப்பள உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு போயி தூங்கு "😠👊
👉 "அது இல்ல மாமா , இன்னொரு இடத்துல விபத்துப் பகுதின்னு 🚧 போர்டு போட்டு இருந்தானுக "🤔
👉 "சரி ......"🤔
👉 "அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே அப்புறம் அங்க போயி ஏன் 🛤️ ரோடு போடணும்? "🤔
👉 "டேய் மாப்ள .... , ஏற்கனவே என் அம்மா கிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு செம்ம கோவத்துல இருக்கேன் என்னைய தேவை இல்லாம இப்ப கடுப்பேத்தாத, மரியாதையா ஃபோன வச்சிட்டு படு "😠
👉 "ஹி.ஹி.ஹி........... அம்மா கிட்ட திட்டு வாங்கினியா ....சரி , , சரி படு .... குட் நைட், ஜூஜூ .......... "😚
👉 கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் போன் அடிச்சது ........... 😠
👉 அதே நாய் தான் ......😡
👉 டென்சனா போன ஆன் பண்ணி
"என்னடா மாப்ள ?"😠
"என்னடா மாப்ள ?"😠
👉 "சாரி மாமா கோவிச்சுக்காத ............
🚬 தம்மடிக்கனும் தீப்பட்டியகாணோம் ...
நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?"🤔
🚬 தம்மடிக்கனும் தீப்பட்டியகாணோம் ...
நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?"🤔
👉 "டேய் ............😡😡
நீ கொயமுத்துர்ல இருக்க , நான் இங்க திண்டிவனத்துல இருக்கண்டா "😡
நீ கொயமுத்துர்ல இருக்க , நான் இங்க திண்டிவனத்துல இருக்கண்டா "😡
👉 "இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டேன் "😚
👊😭😭😭😭😭😭😭👊
0 comments:
Post a Comment