தனியார் கண் மருத்துவமனை ஒன்றில்
டாக்டர்: நீங்க படிக்கும்போது கண்ணாடியைப் போட்டுக்கங்க
நோயாளி: நான் படிச்சு முடிச்சிட்டு இப்ப வேலைக்குப் போயிக்கிட்டு இருக்கேன் டாக்டர்.
தமிழ் ஜோக்ஸ் Tamil Jokes Thamizh Jokes தமிழ் நகைச்சுவைகள் தமிழ் சிரிப்புகள்
0 comments:
Post a Comment