அதிகாலையில் விழித்தெழுந்து

ஒரு  மனைவி அதிகாலையில் விழித்து எழுந்து முகத்தை அலங்கரிக்கத் தொடங்கினாள்.

அவளுடைய கணவன் அதற்கான காரணத்தை கேட்டான்.

”ஃபேசியல் ரெக்கக்னிஷனுடன் என் ஃபோனை லாக் செய்துவிட்டேன், இப்போது இந்த பாழாய்போன ஃபோனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை” என்றாள்


0 comments:

Post a Comment