டாக்டர் நோயாளி 12

இவர் ஒரு போலி டாக்டர்னு எப்படி சொல்றே?
குளிர்ல உடம்பு நடுங்குதுன்னு சொன்னதுக்கு, மருந்து சீட்டுல, மயில் மார்க் போர்வை’ன்னு எழுதி குடுக்கறாரே.!

0 comments:

Post a Comment