ஒருவன் 50 பேர் மீது லாரி ஏற்றிக்
கொன்ற வழக்கில் பிடிபட்டு நீதிபதி முன்
நிறுத்தப்பட்டான்....
கொன்ற வழக்கில் பிடிபட்டு நீதிபதி முன்
நிறுத்தப்பட்டான்....
நீதிபதி: எப்படி ஆக்ஸிடன்ட் ஆச்சு?
அவன்: ஒரே இருட்டு... நான் 80கிலோ மீட்டர்
வேகத்தில் வந்த போது தான் எனக்கு
தெரிந்தது,
என் லாரி பிரேக் பிடிக்கவில்லை...நான்
எவ்வளவோ
முயற்சி செய்தும் வண்டியை என்னால
நிறுத்த முடியல...
வேகத்தில் வந்த போது தான் எனக்கு
தெரிந்தது,
என் லாரி பிரேக் பிடிக்கவில்லை...நான்
எவ்வளவோ
முயற்சி செய்தும் வண்டியை என்னால
நிறுத்த முடியல...
நீதிபதி: அப்புறம்?
அவன்: எனக்கு எதிரே வீதியில ஒரு பக்கம் 2 பேர்
நடந்து போனதையும் மற்றொருபுறம் ஒரு
கல்யாண
ஊர்வலத்தையும் பார்த்தேன்.நீங்களே
சொல்லுங்க
நீதிபதி ஐயா நான் என்ன
செய்திருக்கணும்?
நடந்து போனதையும் மற்றொருபுறம் ஒரு
கல்யாண
ஊர்வலத்தையும் பார்த்தேன்.நீங்களே
சொல்லுங்க
நீதிபதி ஐயா நான் என்ன
செய்திருக்கணும்?
நீதிபதி; கண்டிப்பா குறைந்த உயிர்
சேதத்துக்காக
அந்த 2 பேர் மேலதான் மோதியிருக்கணும்...
சேதத்துக்காக
அந்த 2 பேர் மேலதான் மோதியிருக்கணும்...
அவன்: அப்படித்தான் சாமி நானும்
நெனச்சு செஞ்சேன்....
நெனச்சு செஞ்சேன்....
நீதிபதி: அப்படினா, வெறும் 2 பேர் தானே
செத்திருக்கணும்
எப்படி 50 பேர் செத்தாங்க..?
செத்திருக்கணும்
எப்படி 50 பேர் செத்தாங்க..?
அவன்: அப்படி கேளுங்க நான் # அந்த 2 பேர்
மேல மோதினபோது
ஒருத்தன் மட்டும் தப்பி அந்த கல்யாண
ஊர்வலத்துக்குள்ள
ஓடிட்டான்...
மேல மோதினபோது
ஒருத்தன் மட்டும் தப்பி அந்த கல்யாண
ஊர்வலத்துக்குள்ள
ஓடிட்டான்...
விடுவேனா நான்... அதுல
தான் இப்படி ஆயிடுச்சு.....
தான் இப்படி ஆயிடுச்சு.....
நீதிபதி:!!!~'.5
0 comments:
Post a Comment