டாக்டர் நோயாளி 6


டாக்டர் : காலையிலே என்னமா சாப்புட்டே?

பெண் : பர்க்கர் பீசா சான்ட்வெஜ் சாப்புட்டன்!!!

டாக்டர் : இங்க பாருமா இது வாட்சாப்போ பேஸ்புக்கோ இல்லே ஹாஸ்ப்பிட்டல் உண்மையே சொல்லு!!

பெண் : பழைய சோறும் கருவாட்டு குழம்பும் சார்😔

0 comments:

Post a Comment