தமிழ்
டீச்சர், ஆங்கில டீச்சர், கணித டீச்சர் மூவரும்
ஒரு
விபத்தில் சிக்கினார்கள்.
தமிழ்
டீச்சர் ‘ உதவி…உதவி…’ என்று கத்தினார்.
ஆங்கில
டீச்சர் ‘ ஹெல்ப்.. ஹெல்ப்…’ என்று கத்தினார்.
ஆனால்
கணித டீச்சர் எப்படி கத்தினார் தெரியுமா?
108…
108….’ என்று .!!!
0 comments:
Post a Comment