டாக்டர் நோயாளி 1

காதுக்குள்ளே யாரோ பேசிக்கிட்டே இருக்கற மாதிரி இருக்குதுன்னு டாக்டர்கிட்டே சொன்னதும் ரெண்டே
விநாடியில் சரி பண்ணிட்டாரா, எப்படி?
என் காதுல இருந்த ப்ளூடூத்தை கழற்றி விட்டார்..

0 comments:

Post a Comment