"ஒரு
கிலோ மீட்டர் தூரம் தானே என்னை டாக்டர்
நடக்கச்
சொன்னார்? தவறுதலா
ஒண்ணே
கால்
கிலோ மீட்டர் நடந்துட்டேனே?"
"கால்
கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ்ல
நடந்து
வாக்கிங் போயிடுங்க. சரியாகிடும்."
தமிழ் ஜோக்ஸ் Tamil Jokes Thamizh Jokes தமிழ் நகைச்சுவைகள் தமிழ் சிரிப்புகள்
0 comments:
Post a Comment