டாக்டர் நோயாளி 2

சுகன்யா தேவி: “டாக்டர், கொஞ்ச நாளா என் கணவருக்கு தூக்கத்துல பேசற வியாதி இருக்கு…”
டாக்டர்: “பகல்ல பேசறதுக்கு கொஞ்சம் பர்மிஷன் கொடுத்தா சரியாப் போய்விடும்.”

0 comments:

Post a Comment