ரெண்டு நிமிடம்

கேள்வி : உங்களுக்கு ரெண்டு நிமிடம் பிரதமர் பதவி குடுத்தால் என்ன செய்வீர்கள் ?
பதில்: Maggie நூடுல்ஸ் செய்வேன் ஏன்னா ரெண்டு நிமிஷத்துல அத மட்டும் தான் பண்ண முடியும்.
கேள்வி : சரி அஞ்சு வருஷம் பிரதமர் பதவி குடுத்தா??
பதில் : ஐயோ அவ்ளோ நூடுல்ஸ் யாரு சாப்பிடறது ???
😄😄😄

0 comments:

Post a Comment