Rainbow

சோமு: வாவ்...! Rainbow பாருடா...!
மகன் : நான் அப்பவே பார்த்துட்டேன்மா...
சோமு: ஏன்டா என்கிட்ட சொல்லலை ?
மகன்: சொன்னா, நீ rainbow க்கு ஸ்பெல்லிங் கேப்ப...

0 comments:

Post a Comment