சிவில் எஞ்சினியரா

நீங்க சிவில் எஞ்சினியரா இருந்துட்டே இந்த ஹோட்டல் நடத்துறீங்களா.?

ஆமா.....எப்டி கண்டுபிடிச்சீங்க!

இட்லி கல்லு மாதிரி இருக்கு; சட்னி மண்ணு மாதிரி இருக்கே...!

0 comments:

Post a Comment