போட்டோகிராபர்

வாணி : என்னங்க இது? கலர் போட்டோன்னு எடுத்தீங்க! புடவையெல்லாம் கலர் சரியா விழலையே.
போட்டோகிராபர்: பிலிமைக் கழுவும்போது சாயம் போயிட்டுதும்மா!

0 comments:

Post a Comment