என்னடி
எப்ப பார்த்தாலும் உன் பின்னாடி கழுத ஒண்ணு வந்துகிட்டே இருக்கு?
என் எதிர்த்த
வீட்டு பையன் குடுத்த லவ் லெட்டர் எல்லாத்தையும் இது கிட்ட தான் தின்ன
கொடுத்தேன். அதான்… அவன மாதிரியே இதுவும் பின்னாடியே சுத்துது!
தமிழ் ஜோக்ஸ் Tamil Jokes Thamizh Jokes தமிழ் நகைச்சுவைகள் தமிழ் சிரிப்புகள்
0 comments:
Post a Comment