சர்வரும் விவேக்கும்


சர்வர் : வாங்க

சார்,என்ன

சாப்புடுறீங்க?

விவேக் :

தோசை

வேணும்.

சர்வர் : சாதா

தோசையா?

வெங்காய

தோசையா?

விவேக் :

வெங்காய

தோசை.

சர்வர் : சின்ன

வெங்காயம்

போட்டதா?

பெரிய

வெங்காயம்

போட்டதா?

விவேக் : சின்ன

வெங்காயம்.

சர்வர் : சாதா

வெங்காயமா?

நாட்டு

வெங்காயமா?

விவேக் : நாட்டு

வெங்காயம்.

சர்வர் : சின்னதா

நறுக்கியதா?

பெருசா

நறுக்கியதா?

விவேக் :

சின்னதா

நறுக்குனது.

சர்வர் :

வெங்காயம்

அதிகமா

போடவா?

கம்மியா

போடவா?

விவேக் :

அதிகமா.

சர்வர் :

வெங்காயத்துக்குமூக்கு

அறுத்துட்டு

போடவா?

அறுக்காம

போடவா?

விவேக் :

அறுத்துட்டே

போடு.

சர்வர் : சிவப்பு

வெங்காயமா?

வெள்ள

வெங்காயமா?

விவேக் :

சிவப்பு.

சர்வர் : நெடி

அதிகமா

உள்ளதா?

கம்மியா

உள்ளதா?

விவேக் :

அதிகமா

உள்ளது.

சர்வர் : உரம்

போட்ட

வெங்காயமா?

போடாத

வெங்காயமா?

விவேக் : உரம்

போடாதது.

சர்வர் :

வெங்காயத்த

கழுவிட்டு

போடவா?

தொடச்சிட்டு

போடவா?

விவேக் :

கழுவிட்டு

போடு.

சர்வர் :

வெங்காயம்

நல்லா

வேகணுமா?

கம்மியா

வேகணுமா?

விவேக் : நல்லா

வேகணும்.

சர்வர் :

வெங்காயத்துக்குஎண்ணெய்

ஊத்தவா? நெய்

ஊத்தவா?

விவேக் : நெய்.

சர்வர் : சாதா

நெய்யா?

பாக்கெட்

நெய்யா?

விவேக் :

பாக்கெட்

நெய்...தம்பி

போதும்

பா.டிபன்

எடுத்துட்டு வா.

சர்வர் : சரி

சார்.இருங்க

கொண்டு

வாறேன்.

(சாப்பிட்ட

பிறகு)

விவேக் திருவிளையாடல்

சர்வர் : இந்தாங்க

சார்

பில்.மொத்தம் 50

ரூவா.

விவேக் : கேஷா

வேணுமா?

செக்கா

வேணுமா?

சர்வர் : கேஷ்

விவேக் :

சில்லரையா

தரவா? நோட்டா

தரவா?

சர்வர் : நோட்டா

தாங்க.

விவேக் : பழயை

நோட்டா? புதிய

நோட்டா?

சர்வர் :

புதியது.

விவேக் : காந்தி

படம் போட்டது?

போடாததா?

சர்வர் : காந்தி

படம் போட்டது.

விவேக் : காந்தி

படத்துல

கண்ணாடி

போட்டதா?

கண்ணாடி

போடாததா?

சர்வர் :

கண்ணாடி

போட்டது.

1 comment: