அலாரம்

பஸ்ஸூல போறவங்க தூங்கிட்டா எழுந்திருக்கறதுக்காக செல்போன்ல அலாரம் வெச்சுக்கறது சகஜம்தானே…
இதுக்காகவா அந்த பஸஸைவிட்டு இறங்கினீங்க..?
புரியாம பேசாதீங்க…அலாரம் வெச்சுக்கிட்டவர், பஸ் டிரைவர்…!

0 comments:

Post a Comment