நோயாளி :
மயக்கமா இருக்கு டாக்டர்..
டாக்டர்
:சுகர் இருக்கா....?
நோ
:இருக்கு டாக்டர்..
டாக்
:எப்ப பாத்திங்க..?
நோ
:இன்னிக்கு காலைல..
டாக் :
எவ்ளோ இருந்திச்சு...?
நோ :அரை
டப்பா....டாக்டர்...
டாக் :
..!..?...!....?
தமிழ் ஜோக்ஸ் Tamil Jokes Thamizh Jokes தமிழ் நகைச்சுவைகள் தமிழ் சிரிப்புகள்
0 comments:
Post a Comment