மாப்பிள்ளையோட அப்பாவுக்கு

மாப்பிள்ளையோட அப்பாவுக்கு சின்ன வீடு இருக்கு
போலிருக்கு…!
எப்படி சொல்றீங்க?
பாருங்களேன்…கல்யாணப் பத்திரிகையில மூணு
வீட்டாரின் அழைப்புன்னு போட்டிருக்கே..!

0 comments:

Post a Comment