தலைமுடி கொட்டுறதைத் தவிர்க்க


குமார்: தலைமுடி கொட்டுறதைத் தவிர்க்க, குறைந்த செலவுல எளிய வழின்னு அந்த பியூட்டி பார் வாசல்ல போட்டிருந்ததை நம்பிப்போனது தப்பாப் போச்சா… ஏன் என்னா செஞ்சாங்க?

ரவி: சிம்பிள் ட்ரீட்மென்ட் என்று, மொட்டை அடிச்சு விட்டுட்டாங்க..!

0 comments:

Post a Comment