பியூன்


சுகந்தா: மானேஜரை விட என்னோட ஸ்டேட்டஸ்தான் அதிகம்னு

பியூன் பெருமையா சொல்லிக்கிட்டு இருக்கானே, என்ன விஷயம்..?

ஆஷா: ஃபேஸ்புக்ல அவனோட ஸ்டேட்டஸூக்குத்தான் ‘நிறைய லைக்’

கிடைச்சிருக்காம்…!

0 comments:

Post a Comment