திருடன் போலீஸ் - 3

புகைப்படத்தில் இருக்கும் குற்றறவாளியைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு
பரிசு ஐம்பதாயிரம் ரூபாய்னு போட்டிருக்கே, பார்த்தீங்கா..?
ஆமாம்! போட்டோ எடுக்கும்போதே பிடிக்கிறதை விட்டுட்டு இப்போ போய்
தேடிக் கண்டு பிடிக்கச் சொல்றாங்க…!

0 comments:

Post a Comment