கீழே தள்ளிட்டியே


மீட்டிங்ல,,என்னைப் பாராட்டிப் பேசிக்கிட்டிருந்த நீ, எதுக்கய்யா

திடீர்னு என்னைக் கீழே தள்ளிட்டியே…?

நான்தான் முதல்லயே சொன்னேனே தலைவரே, மீட்டிங்ல

உங்களைப் புகழ்ந்து தள்ளிடறேன்னு…!

0 comments:

Post a Comment