வாத்தியார்:
"ஏன்டா கணக்கு தப்பா போட்டுட்டு டான்ஸ் ஆடுற?"
மாணவன்:
"நீங்க தானே சொன்னீங்க, கணக்கு தப்பா இருந்தாலும் ஸ்டெப்ஸ்க்கு
மார்க் போடுவேன்னு.. அதான் சார்.."
வாத்தியார்:
….!!!!!
தமிழ் ஜோக்ஸ் Tamil Jokes Thamizh Jokes தமிழ் நகைச்சுவைகள் தமிழ் சிரிப்புகள்
0 comments:
Post a Comment